வெள்ளி, 5 டிசம்பர் 2025
குடும்ப உறுப்பினர்களால் புறக்கணிக்கப்படும் சிரேஷ்ட பிரஜைகள் பற்றிய தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.அதன்படி, இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பான தகவல்களை 070 - 789 88 89 என்ற வட்ஸ்அப் இலக்கத்தின் ஊடாக தெரிவிக்கமுடியும்.ஐக்கிய நாடுகள் பொதுச்…

