புதன், 19 மார்ச் 2025
திருகோணமலை, மூதூர் - வீராமநகர் கிராமத்திற்குள் நேற்றிரவு உட்புகுந்த காட்டு யானைகள் சேதங்களை விளைவித்துள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.இதன்போது, தகரக் கொட்டில் வீடொன்றை உடைத்து சேதம் விளைவித்துள்ளதோடு குறித்த வீட்டிலிருந்த நெல் மூடையினை வெளியில் இழுத்து சாப்பிட்டுள்ளது.அத்தோடு வாழை மரங்களுக்கும்…