திங்கள், 31 மார்ச் 2025
தென் கொரியாவின் கியோங்சாங் மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் நால்வர் உயிரிழந்துள்ள நிலையில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த காட்டுத்தீயினால் சுமார் 17 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகி உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.காட்டுத்தீயினால் குறித்த பகுதி முழுவதும் கரும்புகை…