வெள்ளி, 14 மார்ச் 2025
அம்பாறை, காரைதீவு மாவடிப்பள்ளி பிரதான வீதியினூடாக தினமும் நூற்றுக்கணக்கான யானைகள் கடந்து செல்கின்றன.இதனால், பொதுமக்கள் போக்குவரத்து சிலமணி நேரம் ஸ்தம்பிதமடைவதோடு, அந்த வீதியினூடாக பயணிக்கும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்க்கொண்டு வருகின்றனர்.இன்றும் நூற்றுக்கணக்கான யானைகள் பிரதான வீதியை குறுக்கறுத்துச் சென்றன.இதன்போது, வன…