வெள்ளி, 14 மார்ச் 2025
பதுளை, நமுனுகுல வனப்பகுதியில் வசிக்கும் எருமைகளை , இறைச்சிக்காக விற்பனை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பிரதேச மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.விற்பனைக்காக வெட்டப்பட்ட எருமை மாட்டின் தோல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் நமுனுகுல நகரிலிருந்து சுமார் இரண்டு கிலோமீற்றர் தொலைவில் உள்ள கனவரல்ல பகுதியில்…