புதன், 26 மார்ச் 2025
மூதூர் பிரதேச சபையின் கீழ் உள்ள மல்லிகைத்தீவு உப அலுவலக வளாகத்திற்குள் இன்று திங்கட்கிழமை அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் சேதம் விளைவித்துள்ளன.இதன்போது பயன்தரும் வாழை மரங்கள், தென்னை மரங்கள் காட்டு யானைகளால் துவம்சம் செய்யப்பட்டுள்ளன.தற்போது நெல் அறுவடை நிறைவடைந்துள்ள நிலையில்…