வியாழன், 13 மார்ச் 2025
பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளின் கணக்கெடுப்பை எதிர்வரும் 15திகதி நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை விவசாய அமைச்சு எடுத்துள்ளது.இதன்படி, விவசாயிகள் தங்கள் நிலங்களில் உள்ள விலங்குகளை கணக்கெடுப்பதற்கு ஐந்து நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளன.அதற்கமைவாக, விலங்கு கணக்கெடுப்பு எதிர்வரும் 15ஆம் திகதி காலை 08.00 மணி முதல்…