வெள்ளி, 5 டிசம்பர் 2025
விலங்குகள் கணக்கெடுப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய விலங்குகள் கணக்கெடுப்பின் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.இந்த அறிக்கையின்படி,மயில்கள் - 4.24 மில்லியன்குரங்குகள் - 1.74 மில்லியன்மர அணில்கள் - 2.26 மில்லியன்செங்குரங்குகள் - 5.17…

