வெள்ளி, 14 மார்ச் 2025
காசாவில் கடந்த இரண்டு வாரங்களில் கடும் குளிர் காலநிலை காரணமாகவும், போதுமான தங்குமிடம் இல்லாத காரணத்தாலும் ஆறு குழந்தைகள் இறந்துள்ளதாக பாலஸ்தீனிய வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.காசா நகரின் வடக்கில் உள்ள பெனோவோலென்ட் வைத்தியசாலையில் குளிர் காரணமாகப் பாதிக்கப்பட்ட புதிதாகப் பிறந்த ஒன்பது குழந்தைகள்…