இலங்கையில் புது விதி செய்யப்போகும் பெண்கள் : போக்குவரத்து அமைச்சரின் மகிழ்ச்சி தகவல்

நாட்டில் வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் பலர் திண்டாடி நிற்கின்றனர்.அதிலும் அதிகளவான பெண்கள் திறமை இருந்தும், அதனை சமூகமயப்படுத்த தெரியாது வாழ்கின்றனர்.இந்நிலையில் எமது அயல் நாடான இந்தியாவை பொறுத்தவரையில் அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அளப்பெரியதாக காணப்படுகிறது.அதிலும்…

Advertisement