புதன், 2 ஏப்ரல் 2025
இலங்கை ஊடகவியலாளர் நமினி விஜயதாச, புலனாய்வு ஊடகத் துறைக்கு ஆற்றிய பங்களிப்பையும், இலங்கையில் ஊழலை அம்பலப்படுத்துவதற்கு அவரின் அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கும் முகமாக அமெரிக்க இராஜாங்க செயலாளரின் 2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச துணிச்சலான பெண்கள் விருதைப் பெற்றுள்ளார்.மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, விஜயதாச…