வெள்ளி, 14 மார்ச் 2025
இன்று சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் நாம் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணத்தில் நிற்கிறோம் என பிரதமர் ஹரிணி அமரகூரிய தெரிவித்துள்ளார்.இன்றைய மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.இலங்கையில் மட்டுமன்றி, உலகெங்கிலும் உள்ள பெண்களது…