வியாழன், 13 மார்ச் 2025
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 02 ஆம் திகதி முதல் 08ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தேசிய மகளிர் வாரமாக அறிவித்துள்ளது.வலிமையானவள் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான பாதையாக இருப்பாள் எனும் தொனிப்பொருளின் கீழ்…