” நான் அவளை இனி எங்கும் தனியாக சென்றிருக்க விட்டிருக்க மாட்டேன்” – பாலியல் வன்கொடுமையால் மகளை இழந்த தாயின் குரல்

பாலியல் அத்து மீறல் மற்றும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் உலகில் அதிகரித்து வரும் நிலை காணப்படுகின்றது.அண்மையில் இலங்கையில் அனுராதபுரத்தில் பெண் வைத்தியர் மீது பிரயோகிக்கப்பட்ட பாலியல் வன்முறைகளைத் தொடர்ந்து, இலங்கையின் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் காணப்படும் வைத்தியசாலை ஒன்றில் சிகிட்சைபெற்று வந்த பெண்…

Advertisement