நிரந்தர நியமனம் கோரி இலங்கை வனவிலங்கு மின்சார வேலி தொழிலாளர் சங்கத்தினர் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்.

வனஜீவராசிகள் திணைக்களத்தின் இலங்கை வனவிலங்கு மின்சார வேலி தொழிலாளர் சங்கத்தினரின் கவனியீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றது.சங்கத்தின் மட்டக்களப்பு தலைவர் இர்பான் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இவ்வார்ப்பாட்டமானது மட்டக்களப்பு பஸ்நிலையத்திலிருந்து பேரணியாக கச்சேரி வரை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில்…

Advertisement