வெள்ளி, 5 டிசம்பர் 2025
உலக வங்கி குழுவினர் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.இக் கலந்துரையாடலில் அரசாங்க அதிபரால், பின்வரும் விடயங்கள் முன்வைக்கப்பட்டன.1.விவசாயம், மீன்பிடி மற்றும் கைத்தொழில் போன்ற துறைகளின் தற்போதைய நிலவரங்களும், வாழ்வாதாரத் துறைகளுக்கான தேவைப்பாடுகளும்…

