வெள்ளி, 5 டிசம்பர் 2025
மக்கள் தொகையில், சுமார் மூன்றில் ஒரு பகுதியினர் வறுமை கோட்டின் கீழ், உள்ளதாக இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் டேவிட் சிஸ்லன் தெரிவித்தார்.உலக வங்கியால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் SRI LANKA DEVELOPMENT UPDATE அறிக்கையை வெளியிட்டு டேவிட் சிஸ்லன்…

