‘ஏமாற்ற அனுமதிக்க வேண்டாம்’ – எச்சரிக்கிறார் ஜெலென்ஸ்கி.

உக்ரேனுக்கும் ரஷ்யாவிற்குமிடையான போர்நிறுத்த விடயங்கள் தொடர்பாக சவுதி அரேபியாவில் அமெரிக்காவிற்கும் உக்ரேனுக்குமிடையே சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.இதில் ரஷ்யாவுடனான 30 நாள் போர்நிறுத்தத்திற்கு உக்ரேன் தயார்நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.போர்நிறுத்தத்தை மாஸ்கோ ஏற்றுக்கொள்வதற்கான சாதகமான அறிகுறிகள் இருப்பதாக தான் கருதுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார்,…

Advertisement