இந்திய மல்யுத்த கூட்டமைப்பு மீதான இடைநீக்க நடவடிக்கை இரத்துச் செய்யப்பட்டுள்ளது

15 வயதுக்கு மற்றும் 20 வயதுக்கு உட்பட்டோர்களுக்கான தேசிய அளவிலான போட்டிகளை அவசரமாக அறிவித்தது தொடர்பாக இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் திகதி இடைநீக்கம் செய்திருந்தது.குறித்த இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு மீதான…

Advertisement