வியாழன், 13 மார்ச் 2025
நிலவிய மழையுடனான வானிலை ஓய்வுபெற்றுள்ள நிலையில் யால தேசிய பூங்காவில் சில நுழைவாயில்கள் இன்றுமுதல் திறக்கப்படவுள்ளன.சுற்றுலாப் பயணிகளுக்கு உரிய வகையில் இன்று பிற்பகல் 2:00 மணி முதல் நுழைவாயில்கள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பலத்த மழைக் காரணமாக மார்ச் முதலாம் திகதி…