சனி, 29 மார்ச் 2025
யேமன் மீதான தாக்குதல் திட்டங்கள் குறித்த தகவல்களை அமெரிக்க அதிகாரிகள் சமூக ஊடக குழு கலந்துரையாடலில் தவறுதலாக ஊடகவியலாளர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக கடும் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.அமெரிக்க துணை ஜனாதிபதி டிஜேவான்ஸ் பாதுகாப்பு செயலாளர் பீட்டே ஹெக்செத்…