யோசித ராஜபக்சவுடன் கொழும்பில் இரவு நேர களியாட்ட விடுதிக்கு சென்று பாதுகாப்பு உத்தியோகத்தரை தாக்கியவர்களில் மூவர் பொலிசில் சரண்.

யோசித ராஜபக்சவுடன் கொழும்பில் இரவு நேர களியாட்ட விடுதிக்கு சென்று பாதுகாப்பு உத்தியோகத்தரை தாக்கியவர்களில் மூவர் பொலிசில் சரணடைந்துள்ளனர்.கடந்த 21ஆம் திகதி இரவு யோஷிதவுடன் சென்ற ஒரு குழுவினருக்கும், இரவு விடுதி பாதுகாப்பு அதிகாரிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, முறுகல்…

Advertisement