யோசித்த ராஜபக்சவின் நண்பர்களால் இரவுநேர களியாட்ட விடுதி பாதுகாவலர்கள் மீது தாக்குதல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோசித்த ராஜபக்சவும், யோசித்தவின் மனைவி மற்றும் மேலும் எட்டு நண்பர்களுடன் கொழும்பு -02 பகுதியிலுள்ள களியாட்ட விடுதிக்கு நேற்றிரவு சென்றுள்ளனர்.அவர்களில் ஒருவரிடம் களியாட்ட விடுதிக்குள் செல்வதற்கான அனுமதி சீட்டு இல்லாமை தொடர்பில், பாதுகாப்பு பிரிவினர்…

Advertisement