புதன், 2 ஏப்ரல் 2025
தலவாக்கலை, மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பொது மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் மற்றும் பொது மக்களின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டுள்ளது.டயகம, போட்மோர் பகுதியை சேர்ந்த 22 வயது யுவதியொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .மீட்கப்பட்ட சடலம்…