வெள்ளி, 14 மார்ச் 2025
யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல யூடியூபர் கிருஷ்ணா உள்ளிட்ட நான்கு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.மல்லாகம் நீதவானால் இவர்களுக்கான விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.மக்களுக்கு உதவி செய்யும் காணொளிகளை தமது யூடியூப் தளத்தில் பதிவேற்றும் கிருஷ்ணா, இறுதியாக பதிவேற்றிய காணொளி தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டது.பெண்பிள்ளை ஒருவரிடம் தகாத…