இங்கிலாந்தை வென்ற இந்தியா

wp-namathulk.admin
1 Min Read

இங்கிலாந்துக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், சென்னையில் சனிக்கிழமை (25) நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் இந்தியா வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இந்தியா

இங்கிலாந்து: 165/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜொஸ் பட்லர் 45 (30), பிறைடன் கார்ஸ் 31 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: அக்ஸர் பட்டேல் 2/32 [4], வருண் சக்கரவர்த்தின் 2/38 [4], ஹர்திக் பாண்டியா 1/6 [2], வொஷிங்டன் சுந்தர் 1/9 [1], அபிஷேக் ஷர்மா 1/12 [1], அர்ஷ்டீப் சிங்க் 1/40 [4])

இந்தியா: 166/8 (19.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: திலக் வர்மா ஆ.இ 72 (55), வொஷிங்டன் சுந்தர் 26 (19) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிறைடன் கார்ஸ் 3/29 [4], அடில் ரஷீட் 1/14 [4], லியம் லிவிங்ஸ்டோன் 1/14 [2])

போட்டியின் நாயகன்: திலக் வர்மா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *