கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர திருகோணமலை மாவட்டத்தின் சேருவில மற்றும் கந்தளாய் பகுதிகளுக்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்.
இதன் போது, அப்பிரதேசங்களில் நிலவும் பிரச்சினைகள் குறித்து நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
இக்கலந்துரையாடலில், கிடைக்கக்கூடிய வளங்களை திறமையாகவும் திறம்படவும் பயன்படுத்துமாறு ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கினார்.
Link: https://namathulk.com