மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில், 23 பரல்களில் 14 லட்சத்து 50 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா மற்றும் 750 போத்தல்களில் 5,25,000 மில்லி லீற்றர் கசிப்பு ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன
அத்துடன் சந்தேகநபர்கள் பயணித்த படகும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .
எனினும் சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
Link : https://namathulk.com