ஆப்கானிஸ்தானில் இயங்கிய பெண்களுக்கான வானொலி நிலையம் தலிபான்களால் பூட்டு ….

Aarani Editor
0 Min Read
வானொலி நிலையம் தலிபான்களால் பூட்டு

ஆப்கானிஸ்தானின் காபுல் நகரை தளமாக கொண்டியங்கிய பெண்களுக்கான வானொலி நிலையத்தை தலிபான்கள் மூடியுள்ளனர்.

குறித்த வானொலி நிலையத்தை முற்றுகையிட்டதன் பின்னர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த வானொலி நிலையத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர்களின் மடிக்கணணி , தொலைபேசி உள்ளிட்ட அனைத்து இலத்திரனியல் மற்றும் தரவு கோப்புகளை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.

தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நாள் முதல் சமூக செயற்பாடுகளில் இருந்து பெண்களை விலக்கி வருகின்றனர்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *