சுவீடனின் மத்திய பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நடாத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபரும் இதன்போது கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் “ஸ்வீடன் வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான துப்பாக்கிச் சூடு” என அந்நாட்டு பிரதமர் உல்ஃப் கிறிஸ்டெர்சன் (Ulf Kristersson) தெரிவித்துள்ளார்.
Link : https://namathulk.com