இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் (SLRCS) பணிப்பாளர் நாயகம் கலாநிதி மகேஷ் குணசேகர, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தக் சந்திப்பில் நாடு முழுவதும் செஞ்சிலுவைச் சங்கத்தினால் மேற்கொள்ளப்படும் மனிதாபிமான செயற்பாடுகள்,பேரிடர் மீட்பு,சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் சமூக மீளமைப்பு திட்டங்கள் குறித்து கலாநிதி குணசேகர பிரதி அமைச்சருக்கு விளக்கமளித்தார்.
Link : https://namathulk.com