உயிர் போனாலும் காணிகளை அரசாங்கம் சுவீகரிப்பதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லையென,பலாலி மீள்குடியேற்ற சபையின் பிரதிநிதி ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகனை நேற்று புதன்கிழமை மாலை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே, அவர் இவ்வாறு கூறினார்.
அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதிக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் பொய்யான தகவல்களே வழங்கப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
Link : https://namathulk.com