நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் இன்று சீரான வானிலை நிலவுவதுடன்,
வடகிழக்கு திசையிலிருந்து வீசும் காற்றின் வேகம் மணிக்கு 20-30 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலி மாத்தறை களுத்துறை இரத்தினபுரி அம்பாறை மாத்தளை மற்றும் பதுளை ஆகிய இடங்களில் சிறியளவில் மழை பெய்யும் என்பதுடன், பொதுவாக நாடு முழுவதிலும் சீரான வானிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் இன்று சீரான வானிலை நிலவுவதுடன்
வடகிழக்கு திசையிலிருந்து வீசும் காற்றின் வேகம் மணிக்கு 20-30 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும்.
கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கரையோரங்களுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் மற்றும் மாத்தறை முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது காற்றின் வேகம் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Link : https://namathulk.com