டிஜிட்டல் புரட்சியை நோக்கிய அரசாங்கத்தின் மூன்று திட்டங்களை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.
நாட்டை டிஜிட்டல் கட்டமைப்புக்குள் கொண்டு செல்லும் நோக்கில் மூன்று புதிய திட்டங்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெறவுள்ளது.
GOVPAY, ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலக மட்டத்தில் அமுலாக்கல், வௌிநாட்டு தூதரகங்களில் இலத்திரனியல் முறையில் பிறப்பு,திருமண மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளல் ஆகிய மூன்று திட்டங்களையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைத்துள்ளார்.
Link : https://namathulk.com