விசேட தேவையுடையோருக்கான தொழில் வாய்ப்புகளுக்கு ஆதரவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் விருது வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது
மாவட்ட சமூக தேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இணைப்பாளர் ந.ரதிக்குமார் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
Link : https://namathulk.com