வவுனியா புளியங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி 07 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
நீர் பம்பிக்கு பொருத்தப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்குண்டே குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சிறுமியின் உடல் வவுனியா போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுயள்ளது.
புளியங்குளம் பொலிசார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Link : https://namathulk.com