பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளுக்கிடையேயான சந்திப்பு நேற்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்றது.
இதன்போது, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் எழுந்துள்ள கடவுச்சீட்டுகளை விநியோகித்தல் தொடர்பான நெருக்கடியைத் தீர்ப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், உத்தேசிக்கப்பட்ட 24 மணித்தியால சேவை விநியோக செயற்பாடு மற்றும் நீண்டகால தீர்வு என்பன தொடர்பாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com