நுவரெலியா, கொட்டகலையில் அமைக்கப்பட்டுள்ள இராமகிருஷ்ண ஆலய மகா கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆலயத்துடன் இணைந்ததான
சிவானந்தா நலன்புரி நிலையத்தின் திறப்பு விழாவும் நடைபெற்றுள்ளது.
இவற்றிற்கான பூர்வாங்க கிரியைகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இலங்கை, இராமகிருஷ்ண மிஷன் மலையகத்துக்கான முதலாவது கிளையை நுவரெலியாவிலுள்ள கொட்டகலையில் அமைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com