வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில், க்ளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது முச்சக்கர வண்டி சாரதிக்கு ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
முச்சக்கரவண்டியில் மேலதிகமாக பொருத்தப்பட்ட அலங்கார பாகங்கள்
காரணமாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிருப்தியடைந்த சாரதி
தனது முச்சக்கரவண்டியில் பொருத்தப்பட்டிருந்த மேலதிக பாகங்களை உடைத்து எறிந்துள்ளார்.
சம்பவ இடத்திலேயே பொலிசாரும் நின்றுகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com