இந்திய மீனவர்கள் 14 பேர் வடக்கு கடலில் கைது

Aarani Editor
0 Min Read
மீனவர்கள்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

WhatsApp Image 2025 02 09 at 17.53.35 97d35bb4

மன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பிற்குள் இரண்டு படகுகளுடன் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

கைது செய்யப்பட இந்திய மீனவர்கள் இரணைதீவிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இந்திய மீனவர்களை, கடற்றொழில் திணைக்களத்தின் கிளிநொச்சி பணிமனையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

WhatsApp Image 2025 02 09 at 17.53.35 5bb83f08
WhatsApp Image 2025 02 09 at 17.53.34 3ba150fe
WhatsApp Image 2025 02 09 at 17.53.34 9b1823ee

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *