நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கிகள் செயழிலந்துள்ளதால் நாட்டின் சில பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி நிலையத்தின் மூன்று மின் பிறப்பாக்கிகளும் செயழிலந்துள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இந்நிலையில் மின்பிறப்பாக்கிகளை சீர் செய்ய குறைந்தது நான்கு நாட்கள் தேவைப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அதுவரை நாட்டின் சில பகுதிகளில் சுழற்சி முறையில் மின்வெட்டை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com