திருகோணமலை வெருகல் பிரதேசத்திலுள்ள கல்லரிச்சல் பழங்குடியினர், மட்டித் தொழிலாளர்கள்,மற்றும் கருங்காலி சோலை ஆகிய மிகவும் பின்தங்கிய மூன்று கிராமங்களில்
வசிக்கும் மக்களுக்கு வள்ளுவம் அமைப்பினால் பல்வேறு மனிதாபிமான வேலைத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
கல்வி,போக்குவரத்து,வாழ்வாதார வசதிகள் போன்ற திட்டங்களை வள்ளுவம் அமைப்பு முன்னெடுத்து வருகிறது.
அதன் ஒருகட்டமாக அந்த கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கான வீட்டுத் திட்டங்கள் நிர்மாணித்து கொடுக்கப்பட்டுள்ளன.
Link : https://namathulk.com