ஜனாதிபதியின் ஜக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கான விஜயத்தை ஒட்டி பதில் அமைச்சர்கள் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, டிஜிட்டல் பொருளாதார பதில் அமைச்சராக , பிரதி அமைச்சர் எரங்க வீரரத்னவும், பாதுகாப்பு பதில் அமைச்சராக பிரதி அமைச்சர் அருண ஜெயசேகரவும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பதில் அமைச்சராக பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெருமவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பதில் அமைச்சராக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
Link : https://namathulk.com