யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி கோவிலின் நெற் புதிர் எடுக்கும் விழா இன்று இடம்பெற்றது.
தைப்பூசத்திற்கு முதல் நாள், நெற் புதிர் எடுக்கும் விழா நடைபெறும்.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பதினோராவது நிர்வாக அதிகாரியான குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் பங்குபற்றுதலுடன் இந்நிகழ்வு நடைபெற்றது.
நல்லூர் கந்தசுவாமி கோவிலில் பல நூறு வருடங்களாக நெற் புதிர் எடுத்தல் விழ இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com
