மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 55 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுமார் பேரை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்றே வீதித் தடைகளை உடைத்துக்கொண்டு கழிவுநீர் கால்வாயில் வீழ்ந்து விபத்துக்குல்லாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் குவாத்தமாலா பேரிடர் குழாமினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
இந்நிலையில் குவாத்தமாலாவில் மூன்று நாட்களுக்கு தேசிய துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com