யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவில் பத்து வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சிறுவன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட பின்னர் அச்சுவேலி பகுதியிலுள்ள அரச சான்றுபெற்ற பாடசாலை எனப்படும் சிறுவர் நன்னடத்தை பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
அதற்கமைய சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி சட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
Link : https://namathulk.com
