முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் இந்தியாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் கேரளா மாநிலத்தின் கொச்சின் பகுதியில் வைத்து தமிழக பொலிசாரால் இவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையிலிருந்து மதுரைக்கு சென்றிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன், பிறிதொரு கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்துள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட கு.திலீபன், சென்னை மத்திய சிறைச்சாலையான புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Link: https://namathulk.com