வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதிலளிப்பதற்காக சிறிலங்கன் எயார்லைன்ஸ் ‘யானா’ எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
https://www.srilankan.com/en_uk/lk எனும் இணையத்தளத்தில் இந்த சேவையை பெற்றுக் கொள்ள முடியும்.
அத்துடன், வாடிக்கையாளர்கள் தான் செல்லவிருக்கும் நாட்டிற்கான விமான நேரம் மற்றும் டிக்கெட்டுக்களின் விலை தொடர்பான சகல தகவல்களையும் உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இந்த ‘யானா’ பெண் உதவி செய்கிறாள்.
சிறிலங்கன் எயார்லைன்ஸ் வலைத்தளத்தின் வலது பக்க கீழ் மூளையில் விமானப் பணிப்பெண்ணின் AI படம் காட்டப்பட்டுள்ளது.
அதனை , கிளிக் செய்வதன் மூலம் இந்த சேவையினை பெற்று கொள்ள முடியும்.
Link : https://namathulk.com