பதுளை இராவணா எல்ல காட்டுப் பகுதியில் இன்று பிற்பகல் 1.45 அளவில் தீ பரவியுள்ளது.
காட்டு தீயினால் இதுவரை பத்து ஏக்கர் வரை எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
நிலவும் வறட்சியான காலநிலை மற்றும் காற்று காரணமாக தீ வேகமாக பரவி வருவதாகவும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாட்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
Link : https://namathulk.com