மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த சட்டமூலத்தை நேற்று புதன்கிழமை மக்களவையில் சமர்ப்பித்துள்ளார்.
இந்த சட்டமூலத்திற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்ட நிலையில் மக்களவை அமர்வு பிற்பகல் இரண்டு மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பின் மூலம் சட்ட மூலத்தை தாக்கல் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Link: https://namathulk.com